இலங்கையைச் சூறையாடிய குடும்ப அரசியலின் கறுப்புப் பக்கம்! பதவிகளை விட்டு ஓடிய குடும்ப சாம்ராஜ்யம்
சுதந்திரத்திற்குப் பிறகு சேனாநாயக்க மற்றும் பண்டாரநாயக்க குடும்பங்கள் மூலம் இலங்கையில் வாரிசு அரசியல் வேரூன்றியது எனலாம். இது உயர் பதவிகள் ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வழிவகுத்தது.
இல் ஜே.ஆர். ஜெயவர்தனாவால் கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை, அதிகாரங்கள் ஒருவரிடம் குவியவும், பிற்காலத்தில் சர்வாதிகாரப் போக்குக்கும் வழிவகுத்தது.
2005 முதல் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குடும்பத்தினர் நாட்டின் மிக முக்கியமான அமைச்சுகளைத் தங்கள் வசப்படுத்தினர்.
பல பிரம்மாண்ட கட்டுமானத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டாலும், அதில் பெரும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அறிவியல் பூர்வமற்ற தன்னிச்சையான பொருளாதார முடிவுகள் (வரி குறைப்பு மற்றும் உரத் தடை போன்றவை) 2022-இல் நாடு திவாலாவதற்குக் காரணமாயின.
2022-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள் எழுச்சிப் போராட்டம் (அரகலய), குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியது.
முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...
வெளிநாடுகளில் தலைமறைவான குற்றவாளிகளுக்கு எதிராக பொலிஸாரின் அதிரடி நகர்வு.. முடக்கப்பட்டுள்ள பல மில்லியன் ரூபா சொத்துக்கள்