ஈரானிய க்ரூஸ் ஏவுகணைகள்..! திணறும் அமெரிக்காவின் கைகளில் ஆபத்தான 2270 KG குண்டுகள்
திடீரென்று அமெரிக்கா நேற்று ஹார்முஸ் நீரிணை அருகே உள்ள ஈரானின் க்ரூஸ் ஏவுகணை தளங்களை குறிவைத்து 'பங்கர் - பஸ்டர்' குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் மத்திய அமெரிக்க இராணுவ படை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் முக்கிய விடயத்தை பதிவு செய்தது.
அதில், ''ஈரானின் தெற்கு கடற்கரை பகுதியில் ஹார்முஸ் நீரிணைக்கு அருகே உள்ள ஈரானின் ஏவுகணை தளங்களை குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி உள்ளது.
2,270 கிலோ எடையுள்ள சக்திவாய்ந்த 'பங்கர்- பஸ்டர்' குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த குண்டுகள் பூமிக்கடியில் ஆழமாக பாய்ந்து வெடிக்கும். இந்த குண்டுகளை வெற்றிகரமாக பயன்படுத்தி உள்ளோம்'' என கூறப்பட்டது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்புக்கள் நிகழ்ச்சி.....
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam