“ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணியின் கீழ் முஸ்லிம்களுக்கு ஆபத்து - மனோ கணேசன்
President
Gnanasara Thero
Mano Ganesan
By Ajith
”ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலிணியின் கீழ் முஸ்லிம்களுக்கு ஆபத்து இருப்பதாக தமிழ் மக்கள் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan) எச்சாித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய ஞானசார தேரரை (Gnanasara Thero) தலைவராகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ள இந்த செயலணியில் தமிழர்கள் எவரும் அங்கம் வகிக்காமை குறித்து கருத்து எதனையும் தெரிவிக்காத அவர், இந்த செயலணியின் மீது நம்பிக்கையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மாறாக இந்த விடயத்தில் கூட ஜனாதிபதி தமிழர்களை அலட்சியப்படுத்தியுள்ளதாக மனோ கணேசன் “தமிழ்வின்” செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US