சீனாவிற்குள் நுழைந்துள்ள ஆபத்து
உலகில் ஆபத்தான கோவிட் பிறழ்வாக கருதப்படும் ஒமிக்ரோன் தொற்றுடன் சீனாவில் ஒருவர் அடையாளம் கணப்பட்டுள்ளார்.
சீனாவில் அடையாளம் காணப்பட்ட முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் இவராவார்.
சீனாவின் வடக்கு நகரமான தியான்ஜினுக்கு வெளிநாட்டில் இருந்து வருகைத் தந்த பயணி ஒருவருக்கே இவ்வாறு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதேவேளை, ஒமிக்ரோன் தொற்று பாதிப்பால் இன்றையதினம் உலகத்தில் முதலாவது மரணம் பதிவானது.
பிரித்தானியாவில் குறித்த மரணம் பதிவாகியுள்ளது.
இதனை அந்த நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார். இந்நிலையில், பொது மக்கள் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

மனைவியை விட்டுவிட்டு உக்ரைன் அழகியுடன் ஓட்டம் பிடித்த பிரித்தானியர்... நாடுகடத்த விரும்பும் மக்கள் News Lankasri

நடிகர் சிவாஜிகணேசன் சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை! பிரபு, ராம்குமாருக்கு எதிராக சகோதரிகள் வழக்கு News Lankasri

மடியில் கட்டுக்கட்டாக கொட்டிய பணம்! லொட்டரி ஜாக்பாட் என சொன்ன நபர்.. இறுதியில் உண்மையை ஒப்புகொண்டார் News Lankasri

கமலுக்கு முன்பே இயக்குனருக்கு கார் வாங்கி தந்த அஜித் குமார்.. யார் அந்த இயக்குனர் தெரியுமா Cineulagam
