காந்த புயலால் பூமிக்கு காத்திருக்கும் ஆபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Weather
World
Earth
Sun
By Dhayani
சூரியனில் இருந்து வெளியாகும் மின்காந்த புயலால் பூமியில் உள்ள மின் சாதன பொருட்கள் பாதிக்கப்படலாம் என அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
சூரியனில் இருந்து அவ்வப்போது மின்காந்த புயல்கள் புறப்படும். தற்போது பூமி நோக்கி மிகுந்த வேகத்தில் வந்து கொண்டிருக்கும் மின்காந்த புயலால் செயற்கை கோள்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் பாதிக்கப்படலாம்.
இன்று இரவுக்குள் இது பூமியை அடையும்.
எனவே மின்னணு, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து அமைப்புகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனவே மின்னணு, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து அமைப்புகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 8 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜெயிலர் 2 காட்சி ரத்து, பணத்தை மட்டும் திருப்பி கொடுத்தால் போதுமா.. பொங்கிய சீரியல் நடிகர் Cineulagam
பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்கிய ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US