யாழ். குடாநாட்டின் தீவுகளால் தஞ்சாவூர் விமான தளத்திற்கு நெருங்கும் ஆபத்து
சீனாவுடன் தொடரும் முறுகல் நிலைக்கு மத்தியில், இந்தியாவானது தமது நாட்டின் இராணுவப்பலத்தையும், எதிர்கால தாக்குதல் திட்டங்களுக்கான நகர்வுகளையும் இரகசியமாக மேற்கொள்வதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவின் இராணுவப்பலங்களை நோட்டமிட யாழ். குடாநாட்டு தீவுகளை சீனா பயன்படுத்த திட்டமிடுவதாகவும் கூறியுள்ளார்.
லங்காசிறியின் சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்டு இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
''ரஷ்யாவை உளவு பார்க்கும் நோக்கத்தோடு அமெரிக்காவானது மிகப்பெரிய ஒரு கோபுரத்தை ஆப்கான் தளங்களில் வடிவமைத்தது.
இவ்வாறானதொரு திட்டத்தை வகுக்கும் நோக்கத்தின் மூலமே இலங்கையில் ஒரு மிகப்பெரிய கோபுரத்தை சீனா வடிவமைத்துள்ளது.
இதன்படி இந்தியாவினை செய்மதிகள் இன்றி உளவு பார்க்கும் ஒரு திட்டமாக இது நோக்கப்படுகிறது'' என்றார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உன்னை கொன்றுவிடுவேன்... கடும் கோபத்தில் சரவணன்.. வெளிவந்த உண்மை! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ வீடியோ Cineulagam