கனமழையால் வீட்டின் மீது முறிந்து விழுந்த மரம்
Trincomalee
Weather
By H. A. Roshan
நாட்டின் பல பகுதிகளில் நேற்றைய தினம் (03.04.2026) பலத்த மழையுடனான காலநிலை பதிவாகியிருந்தது.
இந்த நிலையில் காற்றுடன் கூடிய கன மழை காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவின் சிராஜ் நகரில் வீடொன்றின் மீது மரம் முறிந்து விழுந்துள்ளது.
இதன் காரணமாக வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
சாட்சி சொன்ன பிள்ளையானின் வதைமுகாம் பணியாளர்கள்! நீதிமன்றில் சிஐடியினர் அம்பலப்படுத்திய அதிர்ச்சி தகவல்கள்..
மக்களின் இயல்பு நிலை
நீண்ட நாட்களின் பின் ஆரம்பித்துள்ள பலத்த மழை பொழிவு காரணமாக பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தாழ் நிலப் பகுதிகள் சில வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.
ஹோர்மூஸ் அருகே வெடித்து சிதறிய அமெரிக்காவின் மற்றுமொரு போர் விமானம்! அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஈரான்..
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 51 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
தமிழ்நாடு, ஆந்திராவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல்... கர்நாடகாவில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US