இரத்து செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பேருந்துகள்! முன்பதிவு செய்த பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

Weather Srilanka Bus Sri Lanka Transport Board
By Dhayani Dec 03, 2025 09:08 AM GMT
Report

டிட்வா சூறாவளி காரணமாக ஏற்பட்ட வீதி மூடல்களால் இலங்கை போக்குவரத்து சபைின் சுமார் 1,500 பேருந்து சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பேருந்துகளில் பயணிக்க ஏற்கனவே இருக்கைகளை முன்பதிவு செய்த 15,000 பயணிகள் இருப்பதாக சபையின் இருக்கை முன்பதிவு சேவையை இயக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கையை மோசமாக பாதித்த புயல்! மீண்டும் திறக்கப்பட்ட 159 வீதிகள்

இலங்கையை மோசமாக பாதித்த புயல்! மீண்டும் திறக்கப்பட்ட 159 வீதிகள்

மற்றொரு திகதியை பெறல்

இதற்கமைய, முன்பதிவு செய்த இருக்கைகளுக்கு அவர்கள் விரும்பும் மற்றொரு திகதியில் இருக்கையைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்து செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பேருந்துகள்! முன்பதிவு செய்த பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு | Cyclone Titwa Cancels 1 500 Bus Services

மற்றொரு திகதியை பெற 1315 அல்லது 070 3110 506 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும், இதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது, ​​நுவரெலியா, நாவலப்பிட்டி, ரூட் 87, யாழ்ப்பாணம், வலப்பனை, மூதூர் மற்றும் பிபில போன்ற இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை, ஆனால் பிற இடங்களுக்கு பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன என்றும், இருக்கை முன்பதிவுகளும் உள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

லிட்ரோ எரிவாயு குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

போலி செய்திகளை நம்ப வேண்டாம்: மன்னார் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

போலி செய்திகளை நம்ப வேண்டாம்: மன்னார் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US