டிட்வா சூறாவளியின் ஆறாத வடு - தேடுதல் பணிகள் நிறுத்தம்

Sri Lanka Army Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples Cyclone Ditwah
By Amal Feb 10, 2026 01:42 PM GMT
Report

டிட்வா சூறாவளியால் காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் உத்தியோகபூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

சூறாவளி தாக்கி 2 மாதங்களுக்கு மேலாகிவிட்டதால், தற்போதைய நெறிமுறைகளின்படி தேடுதல் பணிகள் அவசியமற்றதாகக் கருதப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

நடுக்கடலில் பரபரப்பு: வசமாக சிக்கிய காரைக்கால் கடற்றொழிலாளர்கள்

நடுக்கடலில் பரபரப்பு: வசமாக சிக்கிய காரைக்கால் கடற்றொழிலாளர்கள்

இயக்குநர் பிரதீப்

இந்த அனர்த்தத்தில் காணாமல்போன 173 பேர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

டிட்வா சூறாவளியின் ஆறாத வடு - தேடுதல் பணிகள் நிறுத்தம் | Cyclone Ditwa Scars Operations Suspended

2004 சுனாமியின் போது காணாமல் போன 5,000 பேர் இன்றும் காணாமல் போனவர்கள் பட்டியலிலேயே இருப்பது போல இவர்களும் இப்போதைக்கு உயிரிழந்தவர்களாக அறிவிக்கப்பட மாட்டார்கள் என அனர்த்த முகாமைத்துவ நிலைய இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

யாழ். மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்: பொலிஸார் வெளியிட்ட தகவல்

யாழ். மருதனார்மடம் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்: பொலிஸார் வெளியிட்ட தகவல்

சூறாவளி

இதன்படி சூறாவளியால் உறுதிப்படுத்தப்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 650 ஆக அதிகரித்துள்ளது அண்மையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நால்வர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

டிட்வா சூறாவளியின் ஆறாத வடு - தேடுதல் பணிகள் நிறுத்தம் | Cyclone Ditwa Scars Operations Suspended

கடந்த 2025 நவம்பர் 27 அன்று கரையைக் கடந்த டிட்வா சூறாவளி, கனமழை மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியது.

இதனால் விவசாய நிலங்கள், நீர்ப்பாசன அமைப்புகள், மின்சாரம் மற்றும் போக்குவரத்து கட்டமைப்புகள் என நாடு முழுவதும் பாரிய சேதங்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

பதுளையில் விவசாயி ஒருவர் கொடூரமாக படுகொலை

பதுளையில் விவசாயி ஒருவர் கொடூரமாக படுகொலை

2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US