சைபர் பாதுகாப்பு சம்பவம்: கார்கில்ஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
Cyber Attack
Economy Canada
By Amal
இலங்கையில் செயற்படும் தனியார் வங்கியான கார்கில்ஸ் வங்கி, சைபர் பாதுகாப்பு சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வங்கியின் முக்கிய செயற்பாடுகள் முழுமையாகப் பாதுகாப்பாகவும் செயற்பாட்டுடனும் இருப்பதாக கார்கில்ஸ் வங்கி பிஎல்சி தெரிவித்துள்ளது.
முக்கிய செயற்பாடுகள்
அனைத்து வங்கி சேவைகளும் தொடர்ந்து வழக்கம் போல் செயல்படும் என்றும், வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளை முழு நம்பிக்கையுடன் மேற்கொள்ளலாம் என்றும் வங்கி குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக இந்த விடயம் தொடர்பில் நேற்று அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலும் கேள்வி எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Mr. Ramji Swamigal
4.8 228 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 3 மணி நேரம் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US