இணைய தளங்கள் மீதான சைபர் தாக்குதல் - இலங்கை கணினி அவசர தயார்நிலை அணியின் அறிவிப்பு

Government Gotabaya Rajapaksha Cyber Attack
By Kamel Jun 04, 2021 05:55 AM GMT
Report

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட அரசாங்கத்துக்கு உரித்தான மேலும் பல நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீது எவ்வித இணைய வழி தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி அறிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட அரசாங்கத்தின் 6 இணையத்தளங்கள் மீது இணையவழி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்தொழில்நுட்ப சங்கம் முன்னதாக அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தது.

எவ்வாறாயினும், குறித்த இணையளத்தளங்கள் மீது எந்தவொரு இணையவழி தாக்குதல்களும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தொழிநுட்ப கோளாறே ஏற்பட்டிருந்தது என்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை அணி தெரிவித்துள்ளது.

இதேவேளை போலியான தகவலை பகிர்ந்த இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்ட மெத்தீவை, இலங்கை காவல்துறையின் கணினிக் குற்றப்பிரிவுக்கு அழைப்பித்து விசாரணைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முதலாம் இணைப்பு

ஜனாதிபதி செயலகம் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நிறுவனங்களின் இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு, மருத்துவ ஆய்வு நிறுவனம், இலங்கை அளவைத் திணைக்களம், குடும்ப சுகாதார அலுவலகம், வடமேல் மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் சிலவற்றின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அரசாங்க இணைய தளங்கள் மீது இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த எச்சரிக்கையை அரசாங்கம் பொருட்படுத்தாத காரணத்தினால் இணைய தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

Gallery
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France

16 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, London, United Kingdom

13 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் மேற்கு, கொக்குவில், London, United Kingdom

20 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US