இலங்கை மக்களை ஏமாற்றும் அநுர அரசு! அமெரிக்க டொலரின் பெறுமதியில் நடக்கும் மோசடி அம்பலம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Dollars Sri Lanka Customs
By Vethu May 26, 2026 10:39 AM GMT
Report

இலங்கை சுங்கத் திணைக்களம் பயன்படுத்தும் அமெரிக்க டொலருக்கான மாற்று வீதம், இலங்கை மத்திய வங்கி மற்றும் வர்த்தக வங்கிகள் அறிவித்துள்ள தற்போதைய சந்தை நாணய மாற்று வீதத்தை விட அதிகமாக இருப்பதாக சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அவ்வமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கடந்த 25ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெறும் அனைத்து சுங்கப் பரிவர்த்தனைகளுக்கும் ஒரு அமெரிக்க டொலருக்கு 351.17 ரூபாய் என்ற நாணய மாற்று வீதம் பயன்படுத்தப்படும் என சுங்கத் திணைக்களம் வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.

நாணய மாற்று வீதம்

இந்த மாற்று வீதமானது வங்கித்துறையில் தற்போது நிலவும் சாதாரண மாற்று வீதத்தை விட கணிசமான அளவு அதிகமாகும்.

இலங்கை மக்களை ஏமாற்றும் அநுர அரசு! அமெரிக்க டொலரின் பெறுமதியில் நடக்கும் மோசடி அம்பலம் | Customs Using Rs 351 17 Per Dollar

மத்திய வங்கிக்கு இடையிலான மாற்று வீதத் தலையீடுகள் மூலம் டொலரின் மதிப்பை குறைந்த மட்டத்தில் பேண மத்திய வங்கி முயற்சிக்கின்றது.

இதேவேளை, அரசாங்கத்திற்கு அதிக வருவாயை ஈட்டித் தரும் சுங்கத் திணைக்களம், இறக்குமதிகளுக்கு தொடர்ந்து அதிக மாற்று வீதத்தைப் பயன்படுத்தி வருவதாக சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு தங்கள் அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளது.

பொருட்களின் விலை

சுங்கத் திணைக்களத்தின் இந்த அதிகப்படியான மாற்று வீதம், இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும். இறுதியாக நுகர்வோரையே பாதிக்கும் என அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மக்களை ஏமாற்றும் அநுர அரசு! அமெரிக்க டொலரின் பெறுமதியில் நடக்கும் மோசடி அம்பலம் | Customs Using Rs 351 17 Per Dollar

இந்த நிலையில் சுங்கப் பரிவர்த்தனைகளுக்காகப் பயன்படுத்தப்படும் மாற்று வீதத்தை, தற்போது சந்தையில் நிலவும் சாதாரண மாற்று வீதத்திற்கு இணங்க உடனடியாக திருத்தியமைக்குமாறு மத்திய வங்கியிடம் சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பின் அழைப்பாளர், ஜனாதிபதி சட்டத்தரணி மைத்ரி குணரத்ன மற்றும் அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி, ரஜித் கீர்த்தி தென்னகோன் ஆகியோரால் இந்த அறிக்கை கூட்டாக வெளியிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US