ஊரடங்கு தளர்த்தப்பட்டால் மின்வெட்டு நேரம் அதிகரிக்கும்
ஊரடங்குச் சட்டம் நாளை தளர்த்தப்பட்டால் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரம் அதிகரிக்கும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறில்லாமல் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றால் மின்வெட்டில் மாற்றமின்றி வழமைப் போல 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
எனினும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுமாயின், எரிபொருள் கிடைக்காமை மற்றும் அதிகப்படியான தேவை காரணமாக மின்வெட்டு, 5 மணிநேரமாக அதிகரிக்கப்படுமென ஆணைக்குழு தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ஹிருணிகா மற்றும் மைத்திரி விக்ரமசிங்கவின் பெண் விடுதலை 13 மணி நேரம் முன்

நான்கு பந்துகளில் இலக்கை எட்டிய அவுஸ்திரேலியா! இலங்கை அணியின் கனவை நொறுக்கிய சுழற்பந்து வீச்சாளர்கள் News Lankasri

மரணத்தில் சந்தேகம்! கணவரை காப்பாற்ற மீனா ஏன் முயற்சிக்கவில்லை? சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர் News Lankasri

மீனாவுக்கு அவரின் கணவர் கொடுத்த முதல் பரிசு என்ன தெரியுமா? அசத்திய சாகர்...உடனே ஓகே சொன்ன மீனா Manithan

தேனிலவின்போது பிரித்தானியாவில் மலை உச்சியிலிருந்து விழுந்த கர்ப்பிணி: பதறவைக்கும் ஒரு செய்தி News Lankasri
