தனிமைப்படுத்தல் ஊரடங்கு காலப்பகுதிகளில் சில வங்கிக் கிளைகளை திறக்க அனுமதி
People
Corona Virus
Bank
Covid - 19
Quarantine Curfew
By Mayuri
தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதிலு உரிமம் பெற்ற அனைத்து வங்கிகளினதும் தெரிவு செய்யப்பட்ட சில கிளைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் நலன் கருதி இந்த விடயத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வங்கிகள் மட்டுப்படுத்தப்பட்ட நிதி பரிவர்த்தனைக்கு ஊரடங்கு உத்தரவின் போது அனுமதி வழங்கப்படுவதாக நேற்றைய தினம் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 17 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US