கிழக்கு மாகாணத்திலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு - பொலிஸார் கடும் சோதனை
Curfew
Police
Army
Eastern province
By Rusath
கிழக்கு மாகாணத்திலும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுதலை மீறுவோர் பொலிஸாரினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
நகரங்கள் வெறிச்சோடியுள்ளதுடன், வீதிகள் வாகனங்களின்றி அமைதியுடன் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வெளியில் நடமாடுபவர்கள் பொலிஸாரினால் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
இராணுவமும், பொலிஸாரும் நகரங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளதுடன், சோதனை நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
ஜனனி சொன்ன ஒரே ஒரு விஷயம், ஷாக்கான ஈஸ்வரி, கதிர் போடும் திட்டம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US