ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கர்தினால் வழங்கிய நிதியுதவி - செய்திகளின் தொகுப்பு
Maithripala Sirisena
Cardinal Malcolm Ranjith
Easter Attack Sri Lanka
By Dev
கர்தினால் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith), உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதியுதவிகளை வழங்கியுள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட் தந்தை ஜூட் கிரிசாந்த தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், மைத்திரிபால சிறிசேன தனது அரசியல் வங்குரோத்து நிலையை மறைப்பதற்காக ஊடகங்களுக்கு
முன்னால் இவ்வாறான கதைகளை உருவாக்கி வருவதாக அவர் குற்றம்
சுமத்தியுள்ளார்.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US