வழமைக்கு திரும்பிய யாழ்.போதனா வைத்தியசாலையின் CT ஸ்கேன் பரிசோதனைகள்!
Jaffna
Jaffna Teaching Hospital
Northern Province of Sri Lanka
By Theepan
யாழ்.பொது போதனா வைத்தியசாலையில் CT ஸ்கேன் பரிசோதனைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.
கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் இருந்த CT ஸ்கேன் இயந்திரம் திருத்தப் பணிகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று(20.1.2026) காலை முதல் பரிசோதனைச் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஸ்கேன் பரிசோதனைகள்
இயந்திரம் பழுதடைந்திருந்த காலப்பகுதியில் நோயாளிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில், தற்போது சேவைகள் வழமைக்கு திரும்பியமை பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

வைத்தியசாலை நிர்வாகம், இனி இடையூறுகள் இன்றி CT ஸ்கேன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
கார் பயணத்தை தியாகம் செய்தால் 500 சுவிஸ் ஃப்ராங்குகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு சோதனை முயற்சி News Lankasri
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US