ஐ.பி.எல் தொடர் 2024: களமிறங்கவுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர்கள் பட்டியல்

Chennai Super Kings Chennai IPL 2024
By Thulsi Dec 20, 2023 08:41 AM GMT
Report

2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் மே மாதம் இறுதி வரை நடைபெறவுள்ளது.

17 ஆவது ஐ.பி.எல். போட்டிக்கான துபாயில் நேற்று (19.12.2023) நடந்த ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

இவர்களில் 214 பேர் இந்தியர்களும் 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் உள்ளடங்கியிருந்தனர். இலங்கை வீரர்களான டில்ஷான் மதுஷங்க மற்றும் நுவன் துஷாராவை மும்பை இந்தியன்ஸ் அணியும் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்காவை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வாங்கியது.

தமிழ் டயஸ்போராவினர் இனவாதிகள் அல்ல: ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் - செய்திகளின் தொகுப்பு

தமிழ் டயஸ்போராவினர் இனவாதிகள் அல்ல: ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் - செய்திகளின் தொகுப்பு

அதிகம் விலை போன வீரர்

இந்நிலையில், அவுஸ்திரேலிய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக பட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல் தொடர் 2024: களமிறங்கவுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் வீரர்கள் பட்டியல் | Csk Chennai Super Kings Squad Ipl 2024

ஐ.பி.எல் தொடரின் 2024 ஆம் ஆண்டுக்கான ஏலத்தில் 24.75 கோடி இந்திய ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் மிட்செல் ஸ்டார்க் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல். தொடர் ஏலத்தில் அதிகம் விலை போன வீரர்களின் விவரம் வருமாறு, 

மிட்செல் ஸ்டார்க்: ரூ.24.75 கோடி (கொல்கத்தா நைட்ரைடர்ஸ்) 
பாட் கம்மின்ஸ்: ரூ.20.50 கோடி (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)
டேரில் மிட்செல்: ரூ.14 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
ஹர்ஷல் படேல்: ரூ.11.75 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)
அல்ஜாரி ஜோசப்: ரூ.11.50 (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

வெளிநாட்டு வேலைக்காக பணம் வழங்க வேண்டாம்: மோசடி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை

வெளிநாட்டு வேலைக்காக பணம் வழங்க வேண்டாம்: மோசடி தொடர்பில் மக்களுக்கு எச்சரிக்கை

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2024ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் ஏலத்தில் வித்தியாசமான அணுகுமுறையை பயன்படுத்தி நியூசிலாந்து வீரர்கள் ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் ஆகியோரை வாங்கியுள்ளது.

இம்முறை இளம் வீரர்களுக்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளதுடன் நியூசிலாந்து இளம் வீரர் ரச்சின் ரவீந்திராவை 1.8 கோடி இந்திய ரூபாய்க்கும் டேரில் மிட்செல்லை 14 கோடி இந்திய ரூபாய்களுக்கும் முறையான திட்டத்துடன் சி.எஸ்.கே அணி வாங்கியுள்ளது.

CSK

மேலும் 2024 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்காக விளையாடும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியில் வீரர்களின் விபரம் பின்வருமாறு,

எம் எஸ் தோனி, டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, ஆரவெல்லி அவனிஷ், ருதுராஜ் கெய்க்வாட், ஷேக் ரஷீத், மொயின் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அஜய் மண்டல், டேரில் மிட்செல், நிஷாந்த் சிந்து, ரச்சின் ரவீந்திரன், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர் துஷார், தேஷ்பாண்டே, முகேஷ் சவுத்ரி, முஸ்தாபிசுர் ரஹ்மான், மதீஷ பத்திரன,  சிமர்ஜீத் சிங், பிரசாந்த் சோலங்கி, ஷர்துல் தாக்கூர், மகேஷ் தீக்ஷனா, சமீர் ரிஸ்வி

யாழ். வடமராட்சி பகுதியில் பெண் கைது: வெளியான காரணம்

யாழ். வடமராட்சி பகுதியில் பெண் கைது: வெளியான காரணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US