திருகோணமலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குவியும் சனநெரிசல்
Fuel Price In Sri Lanka
Trincomalee
Petrol diesel price
By H. A. Roshan
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் பெற்றோலை பெறுவதற்காக இன்று (28.2.2026)மாலை பொதுமக்கள் முந்தியடித்துக் கொண்ட நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாட்டில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சனநெரிசல்
இதனை தொடர்ந்து கிண்ணியா,மூதூர்,புல்மோட்டை உள்ளிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுவதனை அவதானிக்க முடிகிறது.இதனால் இரவு நேரமாகியும் மிக நீண்ட வரிசை காணப்படுகிறது.

எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவும் எனும் அச்சத்தில் தற்போது எரிபொருளை பெற மோட்டார் சைக்கிள்களிலும் வாகனங்களிலும் முந்தியடிக்கின்றனர்.
வரலாறு காணாத தாக்குதல்கள்! மத்திய கிழக்கு முழுவதும் அதிரடி காட்டும் ஈரான் - முக்கிய விமான நிலையம் குறிவைப்பு



Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 36 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US