காகம் விரைவில் வரவுள்ளதாக தகவல்-நிரோஷன் பெரேரா

Parliament of Sri Lanka Basil Rajapaksa Niroshan Perera Prasanna Ranatunga Sri Lanka Budget 2023
By Steephen Nov 19, 2022 09:37 AM GMT
Report

வரவு செலவுத்திட்டத்தை வெற்றியடைய செய்ய “காகம்” விரைவில் மீண்டும் இலங்கை வரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பல அரசியல்வாதிகளின் எண்ணம் கொள்ளையடிப்பது

நிரோஷன் பெரேரா-Niroshan perera

அவர் வந்து என்ன செய்ய போகிறார் என்பதை நாங்கள் பார்ப்போம். ஜனாதிபதியை கட்டிப்போட்டு விட்டு அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது பணத்தை கொள்ளையிட வேண்டும் என்பதை நாட்டின் அரசியல்வாதிகளில் பலரது எண்ணமாக இருக்கின்றது எனவும் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ச இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இலங்கை வரவுள்ளமை குறித்தே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா காகம் இலங்கை வரவுள்ளதாக தகவல் எனக்கூறியுள்ளார்.

காகம் என கூறுவது கீழ்த்தரமான செயல்

Prasanna Ranatunga-பிரசன்ன ரணதுங்க

இந்த நிலையில், நிரோஷன பெரேராவின் கருத்துக்கு பதிலளித்து உரையாற்றிய ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க,ஒருவரை  காகம் என கூறுவது மோசமான கீழ்த்தரமான செயல் என தெரிவித்துள்ளார்.

காகம் என பேசும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு காலத்தில் காகத்திற்கு பின்னர் சென்றவர்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தந்தையர் உட்பட உறவினர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தனர். அவர்கள் தமது பொறுப்பை நிறைவேற்றி இருந்தால், நாட்டுக்கு தற்போதைய நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US