காத்தான்குடியில் இறந்த நிலையில் கரையொதுங்கிய இராட்சத முதலை
Batticaloa
Sri Lanka
By Kumar
மட்டகளப்பு – காத்தான்குடி பகுதியில், இராட்சத முதலையொன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
குறித்த வாவியில் நேற்று (14.01.2026) இரவு, இரண்டாவது முதலையும் இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதைப் பொதுமக்கள் அவதானித்துள்ளனர்.
கரையொதுங்கிய முதலை
குறித்த வாவியில் முதலைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக, பொதுமக்கள் அடிக்கடி வன ஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கி வந்துள்ளனர்.

இந்த நிலையில், இரண்டாவது முதலையும் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவ்வாறு உயிரிழந்த முதலையின் நீளம் சுமார் 12 அடி எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
மீண்டும் பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் அஜித்.. இதற்காகதான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US