யாழ். நெடுந்தீவில் உயிருடன் மீட்கப்பட்ட முதலை

Jaffna Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Theepan Jul 19, 2025 09:57 PM GMT
Report

நெடுந்தீவில் உயிருடன் மீட்கப்பட்ட முதலை ஒன்று கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட 5 அடி நீளமுடைய முதலை நெடுந்தீவு பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

கருணாவுடன் கொழும்பு சென்ற நிலாவினி உட்பட நான்கு பெண்களுக்கு நடந்தது என்ன...!

கருணாவுடன் கொழும்பு சென்ற நிலாவினி உட்பட நான்கு பெண்களுக்கு நடந்தது என்ன...!

மேலதிக நடவடிக்கைகள் 

இதனை தொடர்ந்து, மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு கடற்படைப் படகுமூலம் குறிகாட்டுவனுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும், வாகனமூடாக கிளிநொச்சி பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

யாழ். நெடுந்தீவில் உயிருடன் மீட்கப்பட்ட முதலை | Crocodile Rescued Alive In Neduntheevu Jaffna

நெடுந்தீவு - வெட்டுக்களிப் பகுதியினை அண்மித்த இடத்தில் உள்ள நீர் முற்றாக வற்றிப்போன பாழடைந்த கிணற்றில் இருந்தே குறித்த முதலை மீட்கப்பட்டுள்ளது.

மூடி மறைக்கப்படும் செம்மணி விவகாரம்! காரணங்கள் கூற முனையும் அரசு

மூடி மறைக்கப்படும் செம்மணி விவகாரம்! காரணங்கள் கூற முனையும் அரசு

மனைவியை வீதியில் வைத்து தாக்கிய நபர்..! கடவத்தையில் குழப்பம்

மனைவியை வீதியில் வைத்து தாக்கிய நபர்..! கடவத்தையில் குழப்பம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US