புதுவருட தினத்தில் 4 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த கதி
Death
Police
Crocodile
Thirukkovil
By Mubarak
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குடிநிலம் பகுதியில் முதலை கடித்ததில் 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.
குடிநிலத்தில் வசிக்கும் இராசநாயகம் விநாயகமூர்த்தி (வயது 55) என்பவர் தாலிபோட்டாறு ஆற்றில் இன்று மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத நிலையில் முதலை கடித்து இழுத்து சென்றுள்ளது.
குறித்த நபரின் கால் பகுதியில் முதலை பலமாக கடித்து இழுத்த போது பலத்த போராட்டத்திற்கு மத்தியில் உடலை முதலையிடமிருந்து அதை கண்டவர்கள் மீட்டுள்ளனர்.
புதுவருடமான இன்று நடந்த துயர சம்பவம் ஊர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US