முதலை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
Trincomalee
Sri Lanka
By Badurdeen Siyana
திருகோணமலை - நிலாவளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் மீன்பிடிக்க சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நிலாவெளி, பெரியகுளம் குளத்திற்கு நேற்று மீன்பிடிக்கச் சென்ற கடற்தொழிலாளர் ஒருவரை முதலை பிடித்துள்ளது. இதன்போது காயமடைந்த கடற்தொழிலாளர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இவ்வாறு முதலை கடிக்கு உள்ளானவர் நிலாவெளி பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவர் எனவும் தெரியவருகின்றது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 239 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 11 மணி நேரம் முன்
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam
என் குரலைக் கேட்பது இதுவே கடைசியாக இருக்கும்... ஈரானில் அதிகரிக்கும் அரசியல் மரணதண்டனைகள் News Lankasri
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US