அரசாங்கம் மீது சாலிய பீரிஸ் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lanka Magistrate Court
By Aanadhi
நீதித்துறையை அச்சுறுத்தி அரசாங்கம் தனக்குத் தேவையான முறையில் அதை செயற்பட வைத்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
செவ்வியொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் இவ்வாறு செய்வதனால் சட்ட மா அதிபரின் செயற்பாடுகள் குறித்தும் பெரும் சந்தேகம் எழுகின்றது என சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சாட்டப்பட்டுள்ள குற்றம்
அத்துடன், இந்த செயற்பாடுகள் ஊடாக, அரசாங்கம், அடக்குமுறை சட்டங்களை எதிர்ப்பின்றி நிறைவேற்றிக் கொள்வதாகவும் அவரால் மேலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழ் தேசத்திற்கு வீழ்ச்சியில்லை... ஒளிர்ந்த ஈழம் உணர்த்திய செய்தி! 9 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US