மன்னார் தேசிய உப்பு நிறுவனத்திற்கு கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் விஜயம் (video)
மன்னாருக்கு வருகை தந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத்
தஸாநாயக்க நேற்று (23.12.2022) மன்னார் பெரிய கடை பகுதியில்
அமைந்துள்ள தேசிய உப்பு நிறுவனத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.திலீபன் ஆகியோரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
நிறுவனத்தின் செயற்பாடு
இதன்போது தேசிய உப்பு நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் உற்பத்தி தொடர்பாக கேட்டறிந்து கொண்டதோடு உப்பு உற்பத்தியையும் பார்வையிட்டுள்ளார்.
மேலும் அங்கு மேற்கொள்ளப்பட்ட வேண்டிய ஏனைய நடவடிக்கை குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது உப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலந்துக்கொண்டதுடன் மன்னார் தேசிய உப்பு நிறுவனத்தின் அதிகாரிகளும் பணியாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
