சுகாதாரத் துறையில் சிக்கல்: கெஹெலியவை ஆதரிக்கும் மொட்டு எம்.பி

Keheliya Rambukwella Ministry of Health Sri Lanka Sagara Kariyawasam National Health Service
By Renuka Jul 18, 2023 07:17 AM GMT
Report

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பதவி விலகவேண்டிய அவசியமில்லை என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதாரதுறையில் நெருக்கடியான  காணரமாக தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்  இடம்பெற்று வரும் நிலையில், பலர் சுகாதார  அமைச்சர் ரம்புக்வெல பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையியிலேயே சாகர காரியவசம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

சுகாதாரத் துறையில் சிக்கல்: கெஹெலியவை ஆதரிக்கும் மொட்டு எம்.பி | Crisis In The Health Sector In Sri Lanka

அந்நிய செலாவணி நெருக்கடி

மேலும் அவர் கூறியுள்ளதாவது, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல  மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்.

சில கடமைகளை நிறைவேற்றவே அவர் நியமிக்கப்பட்டார்.

கெஹெலிய சுகாதார அமைச்சராக பதவியேற்றவேளை நாடு பெரும் அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது ஆனால் அவர் தனது கடமையை வெற்றிகரமாக செய்துள்ளார்.

அமைச்சரின் செயற்பாடுகள் காரணமாகவே இந்த நெருக்கடி உருவானது என்பது எந்த விசாரணையின் மூலமும் இதுவரை தெரியவரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US