புலம்பெயர் நாடுகளிலிருந்து இலட்சங்களில் அனுப்பப்படும் பணம்: காத்திருக்கும் நெருக்கடி
புலம்பெயர் நாடுகளில் இருந்து வங்கிகளின் ஊடாக நாட்டிற்கு பணத்தினை கொண்டு வந்திருப்பின் அதற்கான ஆதாரங்களை காட்ட முடியும் எனவும், இதற்கு மாறாக உண்டியல் முறையில் பணம் கொண்டு வந்திருப்பின் பெரும் நெருக்கடி ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வங்கிச்சேவை வற் வரியில் உள்வாங்கப்படாமையினால் அது தொடர்பில் மக்கள் குழப்பமடைய வேண்டியதில்லை.
இருப்பினும், வங்கிகளில் அதிகளவு பணத்தினை சேமிப்பவர்களும், பணம் வருபவர்களும் அதற்கான விளக்கங்களை வங்கிக்கு கூற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam