நீர் கட்டண நிலுவையை செலுத்தாத அரசியல்வாதிகளினால் நீர்வழங்கல் சபைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

Sri Lanka Politician Sri Lanka Economic Crisis Sri Lanka Water Board
By Dhayani May 28, 2022 03:51 PM GMT
Report

முன்னணி அரசியல்வாதிகள் பலர் தேசிய நீர்வழங்கல் சபைக்கு இரண்டு கோடிக்கும் அதிகமான நீர் கட்டண நிலுவையை செலுத்தாதுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுமார் 85 அரசியல்வாதிகள் இவ்வாறு கட்டண நிலுவைத் தொகையை செலுத்தாமல் தட்டிக் கழித்துள்ளதாகவும், இவர்களில் முன்னாள் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள், கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் , உயிரிழந்துள்ள சில அரசியல்வாதிகளும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணபட்டுள்ள அரசியல்வாதிகளில் 50 பேர் வரையானோர் ஆறு தொடக்கம் பத்து இலட்சம் ரூபா வரையான கட்டண மிகுதியை செலுத்தாமல் தட்டிக் கழித்துள்ளனர்.

நீர் கட்டண நிலுவையை செலுத்தாத அரசியல்வாதிகளினால் நீர்வழங்கல் சபைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி | Crisis Caused By Politicians To The Water Board

பத்து இலட்சம் ரூபா வரையில் செலுத்தப்படாத நீர் கட்டணம்

தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிலுவைக் கட்டணத்தின் மொத்த தொகை 70 லட்சம் ரூபாவை விடவும் அதிகம் என்றும் தேசிய நீர்வழங்கல் சபை அறிவித்துள்ளது.

அத்துடன் தற்போதைக்கு உயிரிழந்துள்ள முன்னாள் அரசியல்வாதிகள் பலரும் நீர் கட்டணத்தை செலுத்தாமல் மிகுதி வைத்துள்ளதுடன், நீர் கட்டணம் 30 லட்சத்திற்கும் அதிகம் எனவும் தெரியவந்துள்ளது.

நீர் கட்டண நிலுவையை செலுத்தாத அரசியல்வாதிகளினால் நீர்வழங்கல் சபைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி | Crisis Caused By Politicians To The Water Board

இதன் காரணமாக அரசியல்வாதிகளுக்கு நீர் வழங்கல் சபையினால் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதுடன், அவர்கள் தொடர்பான விபரங்களை அரசாங்கத்தின் உயர்மட்டத்திடம் அண்மையில் கையளித்துள்ளதாகவும் நீர் வழங்கல் சபையின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US