சர்வதேச கிரிக்கட் தர வரிசையில் பாகிஸ்தான், இந்திய இலங்கை வீரர்கள் முன்னிலை!
Cricket
pakistan
India srilanka
By Indrajith
சர்வதேச ஒருநாள் போட்டி கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை, இன்று வெளியிட்டது .
இதில் பாகிஸ்தானிய வீரர் பாபர் அசாம் முதலிடம் வகிக்கிறார்.
இந்திய அணியின் விராட் கோலி 836 புள்ளிகளிடன் 2 -வது இடத்தில் உள்ளார் 801 புள்ளிகளுடன் இந்திய அணியின் ரோகித் சர்மா 3-வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.
20க்கு 20 போட்டி பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்கா முதல் இடத்திலும், ஷம்சி (தென் ஆப்பிரிக்கா) 2வது இடத்திலும், அடில் ரஷித் (இங்கிலாந்து) 3 வது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளனர்.



12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US