இலங்கையின் முதல் இன்னிங்ஸை குறைந்த ஒட்டங்களுடன் கட்டுப்படுத்திய வீரசாமி பெர்மல்
srilanka
cricket-innings-batting-
By Amal
இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவது கிரிக்கட் டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறுகிறது.
இந்தநிலையில் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 204 ஓட்டங்களை பெற்றது. பத்தும் நிசங்க 73 ஓட்டங்களை பெற்றுள்ளார்.
பந்து வீச்சில் வீரசமி பெர்மல் (Permaul) 35 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்தார்.
வீரசம்மி பெர்மல் மேற்கிந்திய தீவுகள் அணியில் இடம்பெற்றுள்ள கயானாவை சேர்த்த தமிழ் கிரிக்கட் வீரராவார்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US