கடந்த 24 மணித்தியாலங்களில் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 37 பேருக்கு கோவிட்
Corona virus
Covid 19
Sri lanka
By Kamel
இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப் பகுதியில் நாடு திரும்பிய இலங்கையர்களில் 37 பேருக்கு கோவிட் நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.
கோவிட் தடுப்பு தொடர்பான தேசிய செயலணியினால் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட காலப் பகுதியில் நாட்டில் 1484 பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய 87 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
ராஷ்மிகா திருமணத்திற்கு யாரெல்லாம் வராங்க தெரியுமா! கெஸ்டுக்கு போடப்பட்ட முக்கிய கண்டிஷன் Cineulagam
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US