வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கோவிட் தொற்றுக்கு இலக்கான நபர்
hospital
By Independent Writer
கொழும்பு - முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கோவிட் தொற்றுக்கு இலக்கான நபரொருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
21 வயதான இளைஞரொருவரே நேற்றிரவு அந்த வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த இளைஞர் திருகோணமலை - கந்தளாய் பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற இளைஞரை கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், இலங்கையில் இதுவரையில் 85,695 பேர் கோவிட் தொற்றுக்கு இலக்காகியுள்ள அதேவேளை 502 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 82,059 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
திருமணம் ஆன மூன்றே வருடத்தில் விவாகரத்து செய்கிறாரா பிரபல நடிகர்... டெலிட் செய்த போட்டோஸ் Cineulagam
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US