கோவிட் வைரஸ் கிருமிகளை அழிக்க இலங்கையில் கண்டு பிடிக்கப்பட்ட கிருமி நீக்கி திரவம்
Corona Virus
Covid - 19
Peradeniya University
By Mayuri
கோவிட் வைரஸ் கிருமிகளை அழிக்க நனோ தொழிநுட்ப முறையின் ஊடாக கிருமி தொற்று நீக்கி இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விசேட வைத்தியர் நிபுணர் திலான் ராஜபக்ஷ கண்டுபிடித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த கிருமி தொற்று நீக்கி திரவத்தை பணப்பைகள், கையடக்க தொலைப்பேசிகள் மற்றும் பாடசாலை பைகள் போன்றவற்றின் மேற்பரப்பில் பயன்படுத்தலாம்.
குறித்த திரவத்தை ஒரு முறை விசிறினால் 90 நாட்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்கும்.
அதன் நுட்பமான செயல்திறன் காரணமாக, ஒரு முறை ஆடைகளுக்கு விசிறினால் பல வாரங்களுக்குச் செயலில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 36 நிமிடங்கள் முன்

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri

ட்ரம்பால் பற்றியெரியப் போகும் மத்திய கிழக்கு.... ஈரானின் பதிலடிக்கு தயாராகும் அமெரிக்க இராணுவம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US