நாட்டில் டெல்டா பிறழ்வின் 4 திரிபுகள் - தடுப்பூசிகள் பதிலளிக்கின்றனவா? பேராசிரியர் நீலிகா மலவிகே
Corona Virus
Covid - 19
Asela Gunawardhana
Neelika Malavige
By Mayuri
நாட்டில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் கோவிட்டின் அனைத்து பிறழ்வுகளுக்கும் திறம்பட பதிலளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.
இன்று காலை ஒளிபரப்பான விசேட கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டில் டெல்டா பிறழ்வின் 4 திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன, கடுமையான பயணக் கட்டுப்பாடு அமுலிலுள்ள இந்த காலத்தில் மக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US