கோவிட் தொற்றின் நான்காவது அலையின் ஆரம்பத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இலங்கை
Sri Lanka
Corona Virus
Covid - 19
Travel Restriction
By Mayuri
இலங்கை கோவிட் தொற்றின் நான்காவது அலையை நெருங்கிக் கொண்டிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விஷேட வைத்தியர் பத்மா குணரத்ன இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை கோவிட்டின் நான்காம் அலையின்ஆரம்பத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் தொற்றாளர்கள் கனிசமான அளவு இணங்காப்படுகின்றனர்.
பயணக் கட்டுப்பாட்டில் உள்ள குறைபாடுகளே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Peddi Box Office: உலகளவில் பெத்தி திரைப்படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
சம்பளத்தை குறைத்துக்கொண்ட நடிகர் அஜித்.. பிடிவாதம் பிடிக்கும் தயாரிப்பாளர்கள்.. AK 64 அறிவிப்பு எப்போது? Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US