இலங்கையில் டெல்டா தொற்றுக்கு இலக்கான 14 நோயாளர்கள் - அபாயம் குறித்து எச்சரிக்கை
Sri Lanka
Corona Virus
Press Meet
Delta
Covid - 19
By Ajith
கோவிட்டின் டெல்டா மாறுபாட்டின் தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 14 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தை சுகாதார சேவைகள் துணை இயக்குநர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
நாட்டில் டெல்டா கோவிட் - 19 கொத்தணிகள் உருவாகும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளார்.
தொற்று கண்ணுக்கு புலப்படாமையால் டெல்டா மாறுபாட்டைக் கொண்ட பலர் இருக்கக்கூடும்.
எனவே தொற்று உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளும் சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால், வைரஸ் எளிதில் அவர்களுக்கு பரவக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US