வடக்கில் மேலும் 55 பேருக்கு கோவிட் தொற்று
Corona virus
Jaffna
Kilinochchi
Covid - 19
Northern Provience
By Rakesh
வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களில் இருந்து மேலும் 55 பேர் கோவிட் வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 31 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 5 பேரும், வவுனியா மாவட்டத்தில் 4 பேரும், மன்னார் மாவட்டத்தில் 9 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இனங்காணப்பட்ட 31 பேரில் 26 பேர் உடுவில் சுகாதார
வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US