வெளிநாடு செல்ல இருந்த யாழ். பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழப்பு
யாழில் கோவிட் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில் ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ். வடமராட்சி, நவிண்டிலை சேர்ந்த தவேந்திரன் துளசிகா (வயது 37) எனும் குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த பெண் சில வாரங்களுக்கு முன்னர் கோவிட் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் உயிரிழந்த பெண் வெளிநாட்டிலுள்ளவரை திருமணம் செய்துள்ள நிலையில், மிக விரைவில் வெளிநாடு செல்ல இருந்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
