திருமண வைபவத்தில் கலந்து கொண்ட மணமகன் உட்பட 33 பேருக்கு கோவிட் தொற்று
COVID
By Independent Writer
சுகாதார தரப்பினருக்கு அறிவிக்காது மாத்தறையில் நடத்தப்பட்ட திருமண வைபவத்தில் மணமகன் உட்பட பலருக்கு கோவிட் - 19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.
இந்த திருமண வைபவத்தின் பின்னர் நடத்தப்பட்ட PCR பரிசோதனையில், மணமகன் உட்பட 33 பேருக்கு கோவிட் - 19 வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருமண வைபவத்தில் கலந்து கொண்ட 139 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் பரவி வரும் கோவிட் - 19 வைரஸ் தொற்று காரணமாக திருமணம் உட்பட பொது நிகழ்ச்சிகளை நடத்துவதில் வரையறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய அவை நடத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 23 மணி நேரம் முன்
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US