கொழும்பின் முக்கிய பகுதிகளில் கண்டறியப்படும் கோவிட் தொற்றாளர்கள்
கொழும்பு மாவட்டத்தில் வெள்ளவத்தை, நாரஹென்பிட்டிய மற்றும் கொம்பனித்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கோவிட் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
வெள்ளவத்தையில் 58, கொம்பனித்தெருவில் 23, நரஹன்பிட்டியவில் 21 என்ற எண்ணிக்கையில் கோவிட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் மொத்தம் 318 பேர் வைரஸ் பாதிப்புடன் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதில் பம்பலப்பிட்டியில் 13, மட்டக்குளியவில் 36, அவிசாவெல்லயில் 39, தெமட்டகொடையில் 11 மற்றும் கிராண்ட்பாஸில் 12 தொற்றாளர்கள் உள்ளடங்குகின்றனர்.
இன்று காலை 6 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலப்பகுதியில் இலங்கையில்
மொத்தம் 2196 பேர் கோவிட் தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri