இந்தியாவில் ஒரே நாளில் 3000 பேர் கோவிட் தொற்றால் பலி - இப்படிக்கு உலகம் தொகுப்பு
இந்தியாவில் நாளுக்கு நாள் கோவிட் வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இதனால் கோவிட் வைரஸின் இரண்டாவது அலைகளால் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்தியா விளங்குகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 3,293 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியா முழுவதும் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 201,187 ஆக அதிகரித்துள்ளது.
ஒட்சிசன் பற்றாக்குறை, நோயாளிகளுக்கு வைத்தியசாலைகளில் படுக்கைகள் மற்றும் பிற மருத்துவப் பொருட்கள் பற்றாக்குறை காரணமாக நாளாந்த கோவிட் உயிரிழப்புகள் முதல் முறையாக செவ்வாய்க்கிழமை அதிகளவு இடம்பெற்றுள்ளது.
கடந்த ஏழு நாட்களாக இந்தியாவில் நாளாந்தம் 3 இலட்சத்திற்கும் அதிகமான கோவிட் தொற்றாளர்களை பதிவு செய்துள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இப்படிக்கு உலகம் தொகுப்பு,
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri