யாழில் கோவிட் தொற்றினால் பெண் ஒருவர் உயிரிழப்பு
COVID-19
Jaffna
Sri Lanka
By Kajinthan
யாழ்ப்பாணத்தில் கோவிட் நோய்த்தொற்று காரணமாக வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 76 வயதுடைய பெண்ணே நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் கோவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US