கோவிட் தொற்றினால் வடமராட்சியில் ஒருவர் உயிரிழப்பு
COVID-19
Jaffna
Sri Lanka
By Theepan
யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்.ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 91 வயதுடைய முதியவர் ஒருவரே கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதியவர் கோவிட் அறிகுறிகள் தென்பட்ட நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்,மரணமடைந்த நபரது சடலம் உரிய நடைமுறைகளுக்கு அமைவாக உறவினர்களிடம்
கையளிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை ஆதார
வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US