நான்காம் கட்ட கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை (Photo)
COVID-19
COVID-19 Vaccine
Trincomalee
Sri Lanka
Sri Lankan Peoples
By Mubarak
திருகோணமலை - கந்தளாய் பொது சுகாதார பிரிவிற்குட்பட்ட பகுதியில் நான்காம் கட்ட பைசர் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை இன்று(30) ஆரம்பமாகியுள்ளது.
தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை


இதற்கமைய தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் கந்தளாய் ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது.
பாடசாலை மாணவர்கள்,வயதானவர்கள் மற்றும் கோவிட் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உட்பட பலருக்கும் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
| கோவிட் வைத்தியசாலை அனுமதிகள் அதிகரிக்கும் சாத்தியம் |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 54 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை மைனா நந்தினி... அவரே வெளியிட்ட கியூட் வீடியோ Cineulagam
பாக்ஸ் ஆபிஸ்: சூர்யாவின் சீன் படம் வெளிவந்த 12 நாளில் உலகம் முழுவதும் செய்துள்ளா வசூல்... Cineulagam
Bigg Boss 10: நீயும், உன் கூட்டமும் முடிந்தால் என்னை அடிச்சி பாருங்கடா? டிடிஎஃப்-ஐ வைத்து மக்களை நேரடியாக தாக்கிய ஜேசன் Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US