யாழ். உடுவிலை சேர்ந்த 16 வயதுடைய 5 மாணவிகளுக்கு கோவிட் தொற்று உறுதி
Covid-19
Students
University of jaffna
Uduvil
By Independent Writer
யாழ். உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 5 மாணவிகள் உட்பட 15 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 5 மாணவிகளும் 16 வயதுடையவர்கள் என தெரியவருகிறது.
யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே இவர்களுக்குத் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 5 மாணவிகளும் சேர்ந்து கல்வி கற்றவர்களாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
Mrs. M. Angaleeswari
4.8 63 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 15 மணி நேரம் முன்
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படாது: புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியின் திட்டம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US