மட்டக்களப்பில் பொலிஸாருக்கு கோவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்
VACCINATION
By Independent Writer
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸாருக்கு கோவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் ஆரம்ப நடவடிக்கை இன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பணிப்பாளர் வைத்தியர் கிரிசுதன் தலைமையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் கீழ் மாவட்டத்திலுள்ள 14 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸாருக்கு தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 29 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அகிலம் போற்றும் பாரதம், விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் மகாபாரதம்... வெளிவந்த விவரம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US