இலங்கையில் இன்று மாத்திரம் 936 பேருக்கு கோவிட்-19 தொற்று! - சுகாதார அமைச்சு தகவல்
COVID
By Independent Writer
இலங்கையில் தொடர்ச்சியாக இன்று நான்காவது நாளாக கோவிட்-19 தொற்றுக்களின் எண்ணிக்கை 900 ஐ கடந்துள்ளது.
இன்று மாத்திரம் 936 கோவிட்-19 தொற்றாளிகள் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனையடுத்து நாட்டில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆயிரத்து 56 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக 6ஆயிரத்து 693 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 66ஆயிரத்து 984 பேர் கோவிட்-19 தொற்றிலிருந்து குணமாகி வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US