கோவிட் -19 மரணங்கள் 409 ஆக உயர்வு! இன்றும் 6 பேர் பலி
By Independent Writer
இலங்கையில் கோவிட் - 19 தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 409 ஆக உயர்ந்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் 6 கோவிட் - 19 மரணங்கள் குறித்த தகவல்களை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Mrs. PadhmaPriya Prasath
5.0 4 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US