தீயசக்தியை விரட்டுவதாக நகைக்கடை உரிமையாளர் செய்த பாரிய மோசடி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Gold smuggling Sri Lanka Police Investigation Crime Law and Order Arrest
By Dhushi Jul 09, 2026 11:57 AM GMT
Report

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு காட்டு விலங்குகளின் உடல் பாகங்களிலிருந்து செய்யப்பட்ட நகைகளை விற்பனை செய்து வந்த தங்க நகை கடையொன்றின் உரிமையாளருக்கு ரூ. 2.1 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொல்கசோவிட்ட - கஹத்துடுவவில் வசிக்கும் ஒரு தொழிலதிபருக்கே நேற்று(08.07.2026) ருவன்வெல்ல நீதவான் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு

நகைக்கடை உரிமையாளர் கைது

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கஹத்துடுவவில் வசிக்கும் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் விலங்குகளின் எலும்புகள் மற்றும் உடல் பாகங்களிலிருந்து செய்யப்பட்ட மோதிரங்கள் உள்ளிட்ட நகைகளை விற்பனை செய்து கொண்டிருந்தபோது, ​​புலத்கொகுபிட்டிய பீட்டு வனவிலங்கு அதிகாரிகளும், குருநாகல் வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் அலுவலகமும் இணைந்து சோதனை நடவடிக்கையொன்றை முன்னெடுத்துள்ளனர்.

தீயசக்தியை விரட்டுவதாக நகைக்கடை உரிமையாளர் செய்த பாரிய மோசடி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Court Orders Gold Jewelry Owner

இதன்போது, கடந்த ஜூன் 24ஆம் திகதி வனவிலங்கு அதிகாரிகளால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, ருவன்வெல்ல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று(08.07.2026) நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

தீய சக்திகளை விரட்டியடிக்கும் மோதிரங்கள்

சந்தேக நபர், விலங்குகள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தை மீறி, மோதிரங்கள் மற்றும் கழுத்தணிகளுக்காக காட்டு விலங்குகளின் உடல் பாகங்களைப் பயன்படுத்தியதாக வனவிலங்கு அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன்போது, பயன்படுத்தப்பட்ட பொருட்களில் கருங்கற்கள், புலிப் பற்கள், யானைத் தந்தங்கள், தந்தம், சிறப்பு வகை சிப்பிகள் மற்றும் பிற பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தீயசக்தியை விரட்டுவதாக நகைக்கடை உரிமையாளர் செய்த பாரிய மோசடி - நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Court Orders Gold Jewelry Owner

இந்த ஆபரணங்களை அணிந்தால் தீய சக்திகளை விரட்டிவிடும் என்று கூறி, அவர் மோசடியாக கழுத்தணிகளையும் மோதிரங்களையும் தயாரித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் சந்தேக நபரை குற்றவாளி என அறிவித்த பின்னர், நீதிபதி அவருக்கு ரூ. 21 லட்சம் அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளார்.

அபராதத்தை மூன்று தவணைகளில் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி, முதல் தவணையான ரூ. 7 லட்சம் தொகையை ஆகஸ்ட் 8 ஆம் திகதி செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்! சுற்றித்திரியும் கைதிகளின் உறவினர்கள் - வெளியாகவுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை

சிறைக்குள் நடந்த கொடூர தாக்குதல்! சுற்றித்திரியும் கைதிகளின் உறவினர்கள் - வெளியாகவுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை

இளம் பெண் வைத்தியர் கொலை விவகாரம் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

இளம் பெண் வைத்தியர் கொலை விவகாரம் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

you may like this video


நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US